Enna Sugam

Songtext von Enna Sugam

OriginalspracheTA
Aufrufe42
Songtext-Koordinaten

Originaltext

TA
Noch keine Übersetzung verfügbar. Der Originaltext wird angezeigt.
18
என்ன சுகம் என்ன சுகம் உள்ளeṉṉa cukam eṉṉa cukam uḷḷa இத்தனை நாள் எங்கிருந்த பள்ளிittanai nāḷ eṅkiṉṟa paḷḷa இருள தேடும் வேலையில்லாiṟuḷa tēṭum vēlaiyilla ஒளியா வந்த எனக்குள்ளoḷiyā vanta eṉakkuḷḷa உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ளuṉṉa maṭṭum veccirukkēṉ uḷḷa உன் முகம் தான் என் உசுருல எல்லாuṉ mukam tāṉ eṉ usurula ella வயசும் தத்தி தத்தி துள்ளvayasum tatthi tatthi tuḷḷa ஒராவ கத்தி கத்தி சொல்லorāva katthi katthi solla போராட்டி பொட்டு அடிக்குதேpōrāṭṭi poṭṭu aṭikkuta புழுதி காத்து புடிக்குதேpuḻuti kāttu puṭikkuta மனசு கெடந்து தவிக்குதேmaṉacu keṭantu tavikkuta மாயகம் தெளித மறுக்குதேmāyakam teḷita maṟukkuta பாதி வாழ்க்கை வாழுறேன்pāti vāḻkkai vāḻuṟēṉ உன் காதலால மீளுறேன்uṉ kātalāla mīḷuṟēṉ என்ன சுகம் என்ன சுகம் உள்ளeṉṉa cukam eṉṉa cukam uḷḷa உனக்குன்னு காத்திருந்த பள்ளிuṉakkuṉṉu kāttirunta paḷḷa உன் மடியில் சாய்ஞ்சிருந்தuṉ maṭiyiṉ sāyñciṉṟu அதுவே தனி வரம்atuvē taṉi varama உன் தொணையில் நான் இருந்தuṉ toṇaiyil nāṉ irunta குடிசையும் கோபுரம்kuṭicaiyum kōpurama உனக்குன்னு வாழணும்uṉakkuṉṉu vāḻaṇum உசுரா தாங்கணும்usurā tāṅkaṇum இருக்கும் வரையிலirukkum varaiyil உனக்காக எங்கணும்uṉakkāka eṅkaṇum கண்ணுக்கு கண்ணா உன் நேசம்kaṇṇukku kaṇṇā uṉ nēsama நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்neñjukku nītāṉ cantōcam கண்ணுக்கு கண்ணா உன் நேசம்kaṇṇukku kaṇṇā uṉ nēsama நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்neñjukku nītāṉ cantōcam நிம்மதி இப்போ கொட்டி கெடக்குnimmati ippō koṭṭi keṭakka வேறொன்னும் தேவை இல்லvēṟoṉṉum tēvai illa என்ன சுகம் என்ன சுகம் உள்ளeṉṉa cukam eṉṉa cukam uḷḷa இத்தனை நாள் எங்கிருந்த பள்ளிittanai nāḷ eṅkiṉṟa paḷḷa இருள தேடும் வேலையில்லாiṟuḷa tēṭum vēlaiyilla ஒளியா வந்த எனக்குள்ளoḷiyā vanta eṉakkuḷḷa உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ளuṉṉa maṭṭum veccirukkēṉ uḷḷa உன் முகம் தான் என் உசுருல எல்லாuṉ mukam tāṉ eṉ usurula ella வயசும் தத்தி தத்தி துள்ளvayasum tatthi tatthi tuḷḷa ஒராவ கத்தி கத்தி சொல்லorāva katthi katthi solla போராட்டி பொட்டு அடிக்குதேpōrāṭṭi poṭṭu aṭikkuta புழுதி காத்து புடிக்குதேpuḻuti kāttu puṭikkuta மனசு கெடந்து தவிக்குதேmaṉacu keṭantu tavikkuta மாயகம் தெளித மறுக்குதேmāyakam teḷita maṟukkuta பாதி வாழ்க்கை வாழுறேன்pāti vāḻkkai vāḻuṟēṉ உன் காதலால மீளுறேன்uṉ kātalāla mīḷuṟēṉ